மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் அரசு தடை விதித்துள்ள குட்கா புகையிலை பொருள் பிரபு என்பவர் விற்பனை செய்து வந்துள்ளனர். தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் துரைக்கண்ணு தனிப்பிரிவு தலைமை காவலர் ஆறுமுகம் காவலர்கள் சோதனை செய்ததில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள்  பறிமுதல்செய்து பிரபு என்பவரை  கைது செய்து   சிறையில் அடைத்தனர்