13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*

 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அக்பர் ஷா தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் முத்துவாப்பா (25). இவர்  13.04.2021 அன்று 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்து வாப்பா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தார்.