விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி!


வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.

இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.