எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது அமைச்சர்கள் மா சுப்பிரமணியன்,கே.என்.நேரு, ஏ.வ.வேலு,பொன்முடி, மற்றும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.