ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி.!


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ் காலமானார்.

டெல்லியில் காவல்துறை நடத்திய வன்முறை, விவசாயிகள் போராட்டம், கொத்துக் கொத்தாக எரிக்கப்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் பிணங்கள், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துன்பம் என பல நிகழ்வுகளை தனது புகைப்படங்களால் வெளியுலகிற்கு கொண்டு சென்றவர் .

புலிட்சர் விருது பெற்ற மிகச் சிறந்த  ஒளிப்பதிவாளர் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார்.