திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை .

கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.