நடிகை மீரா மிதுன் அவரது நண்பர் சாம் அபிஷேக்குக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல்


மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன், அவரது நண்பருக்கு காவல் நீட்டிப்பு

இருவருக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு