தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருது*

நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு


செய்யப்பட்டுள்ளனர்

திருச்சி பிராட்டியூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு