சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு. மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.