பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து!


டோக்கியோவில் நடக்கவிருக்கும், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் குறிப்பிட்டுளார்.