நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.!

நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.*


புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த உசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.*