பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...  


அரசின் சரிவை நிறுத்தி, நிதி நிலைமையை சீர்படுத்துவது முக்கிய வாக்குறுதி 

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது; தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் 

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்

தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன 

2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன 

நில விவகாரங்கள்,  கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும் 

1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்”

தமிழ்நாடு பட்ஜெட்:  20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும். பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரை.

Previous Post Next Post