மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்.!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி‌ செலவில் நினைவிடம் அமைக்கபடும்

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு