ஆளுநருடன் ஓபிஎஸ்,இபிஎஸ் நாளை சந்திப்பு.!


ஆளுநர் பன்வாரிலாலை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணைத்தலைவர் ஓ.பன்னிர்செல்வம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11:30 மணிக்கு சந்திக்கின்றனர்