தமிழ்நாட்டின் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்கிறார் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

 


தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ள நிலையில் சட்டப்பேரவை தலைவர்  அப்பாவுடன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் மேற்கொள்ளப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.