தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

செப். 4-ம் தேதி மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் வெளியாகிறது.