கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர்*

புனித் ராஜ்குமாரின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னட திரையுலகத்துக்கு புனித் ராஜ்குமாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – முதல்வர்

Previous Post Next Post