நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா ?

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் அல்லது மே மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.

தமிழகத்தில் ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழை மற்றும் புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று போன்றவற்றை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Previous Post Next Post