தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

 


BREAKING

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


Previous Post Next Post