மத துவேசத்தை வீழ்த்தி, சகோதரத்துவத்தை பரப்புவோம்!" - பினராயி விஜயன்

 


"காந்தியடிகளின் நினைவு நாளான இன்று மத துவேசத்தை வீழ்த்தி, சகோதரத்துவத்தை பரப்புவோம்!" - பினராயி விஜயன்

காந்தியடிகளை படுகொலை செய்த வகுப்புவாத சக்திகள், மதத்தின் பெயரால் மக்களை இன்றும் பிளவுபடுத்துகின்றனர்!” என பினராயி விஜயன் சூளுரை

#MahatmaGandhi | #PinarayiVijayan

Ahamed

Senior Journalist

Previous Post Next Post