நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடு!


கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர்

பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

Previous Post Next Post