உத்தர பிரதேசம் : மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா - இத்தோட மூணு, மொத்தம் ஒன்பது.!

 

உத்தரபிரதேச மாநில அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா.!

கடந்த 48 மணி நேரத்தில் பதவி விலகும் 3வது அமைச்சர் இவராவார், இதுவரை மூன்று அமைச்சர்கள் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் ஒன்பது பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிலிருந்து விலகி உள்ளனர்.

#UPElections2022

Ahamed

Senior Journalist

Previous Post Next Post