சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல தடை!


ஒமிக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்தது சென்னை மாநகராட்சி

பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்லவும், நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி

#ChennaiBeach #ChennaiCorporation

Previous Post Next Post