நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தமிழக அரசியல் களம் இன்று காலை முதல் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியலில் எதிர்க்கட்சியான அதிமுக -பாஜக கூட்டணியில் சீட்டு ஒதுக்குவதில் முரண்பாடு ஏற்ப்பட்டது. 

இதனால் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில் நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி

Previous Post Next Post