அதிமுக நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

 தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பல்வேறு கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அதிமுகவில் நேற்று வரை மூன்று பட்டியல்கள் வெளியிடப்பட்டு இருந்தன.


இந்த நிலையில் அந்தக் கட்சி தலைமை அதிமுக வேட்பாளர் பட்டியலின் நான்காவது கட்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், பல்லடம்,. நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், திருப்பூர் புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், கோவை புறநகர் தெற்கு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது

இந்த லிங்கை கிளிக் செய்து பட்டியலை பார்க்கலாம், டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


Previous Post Next Post