ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த KGF 2

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது

தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2 ஆகிய 4 இந்திய படங்கள் மட்டுமே உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post