கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.

 

இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.

அப்பாவி பெண்கள், பட்டியலின, பழங்குடியின மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை.

#Karnataka

Ahamed

Senior Journalist

Previous Post Next Post