விக்ரம் படம் இந்திய சினிமாக்களில் இதுவரை இல்லாத அளவு ரூ.404 கோடி வசூல் செய்து சாதனை.! - புள்ளிவிவரங்கள் வெளியீடு

 

ஜுன் 3ந் தேதி வெளியானது முதல், ஒட்டுமொத்தமாக இதுவரை இந்திய சினிமாக்களில் இல்லாத அளவு 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியீடு

பிரிட்டன், அமீரகம், சிங்கப்பூர் நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது நடிகர் கமலின் விக்ரம்

தற்போது உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை தாண்டி படம் ரூ. 404 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படங்கள் சரியான வரவேற்பு பெறாத நிலையில் தற்போது வரை விக்ரம் படம் தான் அதிகம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Vikram  | #Movie | #KamalHaasan | #LokeshKanagaraj

Ahamed

Senior Journalist

Previous Post Next Post