ஜி.எஸ்.டி வரி உயர்வு அறிவிப்பு - கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வு


எல்.இ.டி. விளக்குகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக அதிகரிப்பு

பேனாமை, பிளேடுகள், கத்தி, கரண்டிகளுக்கான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வு

சூரிய ஒளி மூலம் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக அதிகரிப்பு

வரி உயர்வு ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிப்பு

சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் வரிகளை உயர்த்த முடிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Previous Post Next Post