அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது, தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல - பொன்னையன்

 

'அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது; தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும்" -கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேச்சு

#ADMK | #BJP

Ahamed

Senior Journalist

Previous Post Next Post