மதுரை - தேனி முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்.!

நேரத்தில் மாற்றம் செய்து மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு மதுரை ரயில் நிலையத்தில் காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில் 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையம் சென்றடையும்; தேனி ரயில் நிலையத்தில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை வந்தடையும் - தெற்கு ரயில்வே

Ahamed

Senior Journalist

Previous Post Next Post