விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியீடு


அரசு ஊழியர்கள் 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்

59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்படும்

மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது

Previous Post Next Post