தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு!

 

“தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்; பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்!”

சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை ஆணை!

#Mask | #TNSchools

Ahamed

Senior Journalist

Previous Post Next Post