தமிழ்நாடு அரசை பாராட்டிய சர்வதேச செஸ் கூட்டமைப்பு.!


மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (28ம் தேதி) தொடங்கும் நிலையில், 

இதன் தொடக்க விழா குறித்த தமிழ்நாடு அரசின் விளம்பரம் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. 

இவற்றை பகிர்ந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு, 

செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பான பணிகளை செய்து வருகிறது என்று பாராட்டியுள்ளது

Previous Post Next Post