தொடர் கனமழை - தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!

 

தொடர் கனமழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

#TNRains #SchoolLeaveAnnouncement

Ahamed

Senior Journalist

Previous Post Next Post