கேரள PFI வழக்கு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் 14வது குற்றவாளியாக கைது.!

புது தில்லி கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) தற்காப்புக்கலைகள் மற்றும் ஹிட் ஸ்குவாட் பயிற்சியாளரும் தடை செய்யப்பட்ட அணியுடன் தொடர்புடைய வழக்கில் 14-வது குற்றவாளியாக கைது செய்து உள்ளதாக NIA நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முபாரக் ஏஐ என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, கேரளாவில் 56 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் .

Ahamed

Senior Journalist

Previous Post Next Post