கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்

மருத்துவ முகாம் துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூடுதுறை ஊராட்சி சின்னகுமாரபாளையத்தில் கால்நடை மருத்துவ முகாமை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். உடன் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பெருமாள்சாமி, துணை இயக்குநர் மருத்துவர் குமாரரத்தினம், கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Previous Post Next Post