நம்பியூர் பேரூராட்சியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்.

 நம்பியூர் பேரூராட்சியில் உள்ள பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 


பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விரைவில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என நம்பியூர் பேரூராட்சி தலைவரும் ஒன்றிய செயலாளருமான மெடிக்கல் செந்தில்குமார் கூறினார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி,பேரூராட்சி 8 ஆவது வார்டு கவுன்சிலர் லட்சுமி சண்முகம், வார்டு செயலாளர் என்.எஸ்.ஆனந்தகுமார்,ஒன்றிய இளைஞரணி ராஜ்குமார்,பாசில், மற்றும் அதிகாரிகள் ,பொதுமக்கள் என ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.எம்.மாரிச்சாமி
9080602161
Previous Post Next Post