மழை வெள்ளத்தில் பாப்பாங்குட்டை மக்கள் பாதிப்பு... பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி

 

நம்பியூர் அருகே எம்மாம் பூண்டி பாப்பாங் குட்டையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அவர்களை பாதுகாப்பாக குப்பி பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்து உணவு ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி வருவாய் வட்டாட்சியர் மாலதி நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி  கிராம நிர்வாக அலுவலர் சுமதி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்

Previous Post Next Post