சத்ரபதி சிவாஜி முடிசூடிய தினம் - காடேஷ்வரா சுப்பிரமணியம் கொடி ஏற்றினார்

சத்ரபதி சிவாஜிமகாராஜா அவர்கள் இந்து சாம்ராஜ்யம் அமைத்து முடிசூடிய தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் முழுவதும் இன்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் கொங்குமெயின்ரோடு வண்டி பேட்டை இரயில் நிலையம் அருகில் பெயர்பலகை திறந்து கொடியெற்றிவைத்து நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார் மேலும் மாநில செயலாளர்கள் J.S.கிஷோர்குமார் அவர்கள் வீரபாண்டி பிரிவு கிழக்கு நகர் பெருமாநல்லூர் 15 வேலம்பாளையம் பகுதியிலும் தாமு.G.வெங்கடெஸ்வரன் அவர்கள் ராக்கியாபாளையம் பிரிவு காளியப்பாநகர் மாநில நிர்வாககுழு உறுப்பினர் சன்முகம் தன்னீர்பந்தல் சின்னக்கரை கனபதிபாளையம் ஆகிய பகுதியில் பெயர் பலகை திறந்து கொடியெற்றிவைத்தனர் இதனைதொடர்ந்து 1000 க்கும் மேற்பட்ட இடங்களிள் கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கார்  மற்றும் பைக்குகளிள் கொடிஏந்தியபடி சிவாஜி பட அலங்காரத்துடனும் ரதஅலங்காரத்துடனும்  ஊர்வலமாக சென்று கொடியெற்றி வைத்தார்.