ஹிட் வீட் களைக்கொல்லிக்கு விவசாயிகள் வரவேற்புகோயம்புத்தூர், 15ஜூன் 2019 -


கோத்ரேஜ் அக்ரோவெட், ,ந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்டு, அதற்கான காப்புரிமையைப் பெற்றிருக்கும் தனது களைக்கொல்லியான ஹிட்வீட் தயாரிப்பிற்கு விவசாயிகள் மத்தியில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'ஹிட்வீட் மேக்ஸ்'-ஐ அறிமுகப்படுத்தி ,ருக்கிறது. புதிய ஹிட்வீட் மேக்ஸ், பெரும்பாலான, முக்கிய பருத்தி களைகள் மீது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் பருத்தியின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக தயாரிக்கப்பட்டு ,ருக்கிறது. ,தன் மூலம் ,தர பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது,  பருத்தி வளர்ப்பு, களை மேலாண்மையில் சிக்கனம் ஆகியவற்றில் அபாரமான தீர்வுகளை அளிக்கிறது.

பருத்தி விவசாயத்திற்கு, எப்பொழுதுமே அதிக எண்ணிக்கையிலான மக்களின் தீவிர உழைப்பு அவசியம் தேவைப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேசமயம் பருத்தி மேலாண்மையில் ,ருக்கும் நுணுக்கங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு ,ல்லாமை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி தெளிவின்மை மற்றும் விவசாயிகளே கைகளால் மேற்கொள்ளும் களை அல்லது ,யந்திரப் பயன்பாட்டில் ,ருக்கும் சிரமங்கள் விவசாயிகளின் பருத்தி உற்பத்தியை பெருமளவில் பாதிக்கிறது. பருத்தி சாகுபடியின் ஆரம்ப காலக்கட்டத்தில், களைகள் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ,தற்கு காரணம் அவை அந்த காலகட்டத்தில் முக்கிய ஊட்டச்சத்துக்கள்  மற்றும் நீர் பயன்பாட்டில் பருத்தியுடன் போட்டியிடுவதே. ,தன் விளைவாக. பருத்தியின் விளைச்சல் குறைவதோடு, அதைப் பயிரிட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விடுகிறது. ஹிட்வீட் மேக்ஸ்,  பருத்தி பயிர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. பருத்தி வளர்ச்சியடையும் முக்கியமான காலக்கட்டத்தில், களைளின் வீரியத்தை புரிந்து கொண்டு, குறுக்காகவும், நெடுக்காகவும் ,ருக்கும் களைகளை அவற்றின் தன்மைக்கேற்ப  செயல்பட்டு, பருத்தியின் மகசூலைப் பெருமளவில் அதிகரிக்கிறது. ,து மட்டுமில்லாமல் பருத்தியின் களைகள் மீது விவசாயிகளுக்கு நீண்ட கால கட்டுப்பாட்டையும் அளிக்கிறது.  ,து அதைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் மனநிம்மதியையும், சிறப்பான சிக்கனத்தையும் அளிக்கிறது.

கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் நிர்வாக ,யக்குநர் திரு. பல்ராம் யாதவ் கூறுகையில், ''கடந்த  முப்பது வருடங்களாக நாங்கள் விவசாயிகளுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறோம். அவர்களுடைய வாழ்வை எளிதாக்கவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்  நாங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக எங்களது  ஹிட்வீட் மேக்ஸ்-ன் அறிமுகம் அமைந்திருக்கிறது. ,ந்த ஹிட்வீட் மேக்ஸ் என்பது அனைத்துவிதமான பருத்தி களை மேலாண்மையை சிறப்பாக மேற்கோள்ளும், மகசூலையும் அதிகரிக்கும், அவர்களது வாழ்க்கையை எளிதாக மாற்றும் ஒரு முழுமையான தீர்வாக அமைந்திருப்பது முக்கியமானது'' என்றார்.

மேலும் ,ந்தியா முழுவதிலும் ,ருக்கும் பருத்தி விவசாயிகள், 'மிக அடர்த்தியாக நடும் செயல்முறை'க்கு மாற பெரும் உதவி புரிகிறது. பொதுவாக ஹிட்வீட் மேக்ஸ், அனைத்து விதமான பருத்தி நடும் முறைக்கும் ஏற்றது. ,தில் மிக அடர்த்தியாக பயிரிடும் முறையும்' அடங்கும். ,ம்முறையில்,  ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் விதைக்கும் பருத்தியின் அளவை விட அதிகளவில் ,ருப்பதோடு, விளைச்சலை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் அளிக்கும்.  ,தனால் ஒரு ஏக்கருக்கு வழக்கமாக கிடைக்கும் லாபத்தைவிட அதிகளவில் லாபத்தை ஈட்டித்தரும்.

பஞ்சாப் ஹரியான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, குஜராத், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பருத்தி விவசாயிகள்  ஹிட்வீட் மேக்ஸ்ஸை பெற்று பெரும் பலனடைய முடியும்.