பம்மல் ஸ்ரீசங்கரா பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி

பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கரா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்களின் அறிவு திறன்,மன அமைதி மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை அதிகரிக்கும் வகையில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி நடத்தப்பட்டு சுற்றுப்புற சூழல் நலன் காக்கவும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. 


 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா தமிழ்நாடு காவல்துறை துணை ஆணையர் திரு.சிவகுமார் (எக்மோர்). பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா விழாவில் மரக்கன்றுகளையும் நாட்டினர்..

 

 நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாணவ மாணவிகள் மத்தியில் உரையாடல்..

 

5வது உலக யோகா தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்..

யோகா என்பது எல்லாம் திறன்களையும் அடங்கியதாகும்...

 

மனதை ஒருங்கினைத்து படிப்பில் கவனம் செலுத்துவதற்கு யோகா முக்கியமான ஒன்று..

 

மாணவ,மாணவிகள் அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்..

 

பின்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா கையால் மரக்கன்றுகளை நாட்டினார்..LLL

Previous Post Next Post