காங்கிரஸ் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

காங்கிரஸ் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர்.ஈ.பி.ரவி ,முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி கட்சியின் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் கோபி, கிருஷ்ணன் ,தனபால், சின்னச்சாமி வட்டார தலைவர் முத்துக்குமார் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாட்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.