திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.அவைத்தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மு.சுப்பிரமணியன், பூண்டி பழனிசாமி, விஸ்வநாதன்,  ஆனந்தகுமார், ஜெகதீஸ், நீதிராஜன், ஷாஜகான், எம்.கே.எம்.கணேஷ், ஏ.ஆர்.கே.கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.