விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது

விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பவர்களை 5 - பேர் மாவட்ட காவல்கூடுதல்  துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்களை அழைத்து விசாரணை செய்ததில்

 

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த துரை 31 த/பெ செல்வம், அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் வயது 40 த/பெ கண்ணன், விருத்தாசலம் ஆயிர்மடம் தெருவை சேர்ந்த கொளஞ்சி வயது -42 க /பெ ராஜாங்கம், விருத்தாசலம் பாலக்கரை கலை வயது 42 த/பெ மாயவன், விருத்தாசலம் ஆயிரம் மட்டும் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 36 ராமலிங்கம் இவர்கள் 5 பேரும் ஜங்ஷன் பாலக்கரை ஆயிரம் பூத் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அரசு மதுபானங்களை அனுமதி இன்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்தது ரகசிய தகவலின் அடிப்படையில் விருத்தாசலம் மாவட்ட காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தலைமையிலான   உடன் விருத்தாசலம் உதவி ஆய்வாளர்கள் புஷ்பராஜ் எழில் குமார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது அப்பொழுது விருத்தாசலம் பகுதியில் ஐந்து பேர் அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்றவர்கள்  கண்டு 300 -க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Previous Post Next Post