மாண்புமிகு மாணவன் 2019 வழங்கும் விழா மற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழா
ஆலந்தூரில் உள்ள ஏஜெஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மாணவன் 2019 வழங்கும் விழா மற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி  கல்வி ஊக்கத்தொகை, பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக . லயன் அமுதா மதியழகன் மற்றும் A.ஹென்றி. முனைவர் ஏ.டேனியல் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்  கிரீன் ஃப்யூச்சர் நிறுவன தலைவர் வி. முத்து.

இவர் ட்ரீம்ஸ் குரூப் நிறுவனத் தலைவர் கே ஆர் ஆனந்தன் சமூக ஆர்வலர் செ.யுவராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள்  ஜெ தீபா ஆர் கார்த்திக் ஏழுமலை பொன்குமார் மற்றும் மற்றும் நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.