அ.இ.அ.தி.மு.க.வின் 48 ஆம் ஆண்டு  துவக்க விழா- திருப்பூர் நிர்வாகிகள் கொண்டாட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதொகுதிக்கு உட்பட்ட இடைதேர்தல் பணிகுழு சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 48 ஆம் ஆண்டின்  துவக்க விழா கொண்டாடப்பட்டது.

 


 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, கெடார் ஊராட்சி 80 மற்றும் 81 வாக்குச்சாவடி குட்பட்ட பகுதியான தெப்பக்குள தெரு பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் வாரியத் தலைவருமான மாண்புமிகு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது.பல்லடம் சட்டமன்ற உறுப்பிநர் கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கே.என்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர், உடன் பல்லடம் ஒன்றிய கழக செயலாளர்  பரமசிவம்,  பொங்கலூர்  ஒன்றிய கழகச் செயலாளர் சிவாசலம், தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் பகுதி கழக செயலாளர். பண்ணையார் பழனிச்சாமி, சித்துராஜ், ராமமூர்த்தி, வைஸ் பழனிச்சாமி, மற்றும் மாநகர, மாவட்ட, நகர, , வட்ட, ஊராட்சி, கழக நிர்வாகிகள், கெடார் ஊராட்சி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Previous Post Next Post