விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர தலைமையில் பிரச்சாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு  இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு கானை ஒன்றியம் கெடார் ஊராட்சி சூரப்பட்டு பகுதியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர தலைமையில் அவிநாசி தொகுதி நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர். அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் லதா சேகர், பழனிசாமி, அவிநாசி ராமசாமி, அன்னூர் நிர்வாகிகள் சவுக்கத் அலி, அமுள் கந்தசாமி, ரத்தினகுமார், நீதிராஜன், பழனிவேல், ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


 


 


Previous Post Next Post