சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம்

சீர்காழி ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ரோட்டரி சங்கம் மற்றும சீர்காழி
அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்திய டெங்கு
விழிப்புணர்வு மற்றும் இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும மருத்துவ முகாம்
பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இலவசமாக
நிலவேம்பு குடிநீர் வகங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சீர்காழி ரோட்டரி
சங்க தலைவர் மு.பழனியப்பன், செயலாளர் சு.ரமேஷ், பொருளாளர் சி.சேகர்,
சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஷாகுல் ஹமீது, சித்த மருத்துவ
மருந்தாளுனர் தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். 


 


 


Previous Post Next Post