வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல்

வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல் திருப்பூர் மாநகராட்சில் ஓராண்டுக்கு மேலாக வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் தங்கவேல் ராஜ் தலைமையில்  திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.